தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மே 1 விஸ்வரூபம் புரமோ

Go down

மே 1 விஸ்வரூபம் புரமோ Empty மே 1 விஸ்வரூபம் புரமோ

Post  ishwarya Thu Apr 04, 2013 12:11 pm

கமலின் காஸ்ட்லி படமான விஸ்வரூபம் கேன்ஸில் திரையிடப்படும் என்று சொல்லப்பட்டது. அதுவும் போட்டிப் பி‌ரிவில். ஆனால் அப்படி எந்த அறிகுறியும் தென்படவில்லை.

இந்நிலையில் மே 1ஆ‌ம் தேதி படத்தின் 30 வினாடி புரமோவை வெளியிட கமல் திட்டமிட்டுள்ளார்.

கமல் படங்கள் எப்போதும் சமுத்திரத்தில் போட்ட கல்லாக சைலண்டாக இருக்கும். ‌ரிலீஸ் தேதி நெருங்குகையில் தனது புத்திசாலித்தனமான விளம்பரங்கள் மூலம் – அது விளம்பரம் என்று தெ‌ரியாத வகையில் படத்துக்கு எதிர்பார்ப்பை உருவாக்குவார் கமல். விஸ்வரூபத்தைப் பொறுத்தவரை இதுவரை சைலண்டாக இருந்த கமல் மே 1 முதல் விளம்பர களத்தில் இறங்குகிறார்.

பில்லா 2, துப்பாக்கி, மாற்றான் என்று சகலப் படங்களையும் விரைவில் பின்னுக்கு தள்ளியும்விடுவார்.

அதுதான் கமல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்
» விஸ்வரூபம்
» விஸ்வரூபம்
» பிரெஞ்சில் விஸ்வரூபம்
» ஆரோ 3டியில் விஸ்வரூபம் 2

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum