புதுயுகக் கவிஞன் பாரதி
Page 1 of 1
புதுயுகக் கவிஞன் பாரதி
விலைரூ.55
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 106 )
"நூலினை பகுத்துணர் என்று, புதிய ஆத்திசூடியில் பாரதியார் கூறியுள்ளார். அதற்கேற்ப, அவர் கவிதைகளையே, பகுத்துக் கூறிய கட்டுரைகளை 56 ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்திருந்து தற்போது நூல் வடிவில் தந்துள்ளது, பாரதி அன்பர்களுக்கு மிக்க மகிழ்வை தரும் என்பதில் ஐயமில்லை.மூதறிஞர் ராஜாஜி, டாக்டர் மு.வ., கி.வா.ஜ., அ.சிதம்பரநாத செட்டியார், வ.உ.சி., பரலி.சு. நெல்லையப்பர் மற்றும் பலரின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலிது. பாரதியார் குறித்த பல புதிய செய்திகளை இந்நூலில் காண்கிறோம். பாரதி அன்பர்களும், மற்றவர்களும் படிக்க வேண்டிய அருமையான நூல்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» புதுயுகக் கவிஞன் பாரதி
» ஒரு கவிஞன் முனிவனாகிறான்
» நீ கவிதை நான் கவிஞன்
» பாரதி வழி பாரதி வழி
» பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum