தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சாஸ்திர குறிப்புகள்

Go down

சாஸ்திர குறிப்புகள் Empty சாஸ்திர குறிப்புகள்

Post  birundha Wed Apr 03, 2013 10:46 pm

* சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் குளிக்க வேண்டும்.

* துளசி மாடத்தில் இருந்து பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிப்பதுதான் நல்லது.

* சுபகாரியங்களில் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருள் மஞ்சள். இந்த மஞ்சள் நீரை வீடுகளில் காலை, மாலை வேளைகளில் தெளித்து வர லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

* கணபதி, சூரியன், அம்பிகை, மகாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரே இடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜை.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum