மாசி மகம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
மாசி மகம்
மாசி மாதம் என்பது மாசி மாத பவுர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா கொண்டாடப்படுகிறது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசி மகக் கடலாடு தீர்த்தமாகும்.
அன்று தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோவிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர். தமிழ்நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோவிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும், குரு சிம்மராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பது ஐதீகம்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» மாசி மகம் சிறப்பு 20
» மாசி மகம் சிறப்பு 25
» மாசி மகம் கிரிவல மகிமை
» உடல்நலம் தரும் மாசி மகம்
» உடல்நலம் தரும் மாசி மகம்
» மாசி மகம் சிறப்பு 25
» மாசி மகம் கிரிவல மகிமை
» உடல்நலம் தரும் மாசி மகம்
» உடல்நலம் தரும் மாசி மகம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum