அறுபடை வீடுகள்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
அறுபடை வீடுகள்
* திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
* திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
* பழனி - மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
* சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தரும் திருத்தலமிது.
* திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
* பழமுதிர்சோலை - ஒளவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சி தரும் திருத்தலமிது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அறுபடை வீடுகள்
» ஆறுமுகனின் அறுபடை வீடுகள்
» அய்யப்பன் அறுபடை வீடுகள்
» அய்யப்பன் அறுபடை வீடுகள்
» அய்யப்பன் அறுபடை வீடுகள்
» ஆறுமுகனின் அறுபடை வீடுகள்
» அய்யப்பன் அறுபடை வீடுகள்
» அய்யப்பன் அறுபடை வீடுகள்
» அய்யப்பன் அறுபடை வீடுகள்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum