வேல் வேல் வெற்றி வேல்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
வேல் வேல் வெற்றி வேல்
தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் பவுர்ணமியில் வரும் திருநாள் தைப்பூசம். இந்ததிருநாளில் பல காவடிகளைப் பார்ப்பது மட்டுமல்லாமல் எங்கும் வேல் வேல் கோஷம் தான். "வெற்றி வேல் முருகனுக்கு'' என்று ஒருவர் ஆவேசமாக முழங்க அரோஹரா "என்று பக்தகோடிகள் முழக்கமிடுவார்கள். இந்த வேலுக்கு என்ன முக்கியத்துவம்.
முருகனுக்கு முன்னாலேயே வேல் வந்துவிடுகிறது. அதுவும் சாதாரண வேல் இல்லை வெற்றிக்கொள்ளும் வேல்? இது ஏன். தாரகாசுரன் எல்லா ரிஷிமுனிவர்களுக்கும் தொல்லைக் கொடுத்து வர அவனதுக் கொடுமை தாங்காது சிவன் பார்வதியிடம் அவர்கள் முறையிட்டனர்.
சிவனும் பார்வதியும் மகன் முருகனை அழைத்து தாரகாசுரனை வதம் செய்ய அனுப்பினர். அதற்கு சிவபெருமான் பதினொன்று ஆயுதங்கள் கொடுத்தார். தாயின் ஸ்தானத்தில் பார்வதி முருகனுக்கு ஒரு வேல் கொடுத்தாள்.
அந்த வேலை எப்போதும் தன்னிடமே வைத்துக்கொண்டார். அவர் தாரகாசுரனையும் வீழ்த்தினார். சக்தி கொடுத்த வேல் ஆயிற்றே இதனால் அவரது பெயரும் வேலாயுதம், வேல்முருகன், வேலன், வேலப்பன் ஆனது. அந்த முருகனைவிட வேலுக்கு சக்தி அதிகம் ஆனது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» துள்ளி வருகுது வேல்
» கவசமாய் நிற்கும் வேல்
» வேல் உண்டு வினை இல்லை
» வேல் உண்டு வினை இல்லை
» சத்ரு சங்கார வேல் பதிகம்
» கவசமாய் நிற்கும் வேல்
» வேல் உண்டு வினை இல்லை
» வேல் உண்டு வினை இல்லை
» சத்ரு சங்கார வேல் பதிகம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum