செவ்வியல் இலக்கியச் செழுமை
Page 1 of 1
செவ்வியல் இலக்கியச் செழுமை
விலைரூ.60
ஆசிரியர் : இரா. மோகன்
வெளியீடு: வானதி பதிப்பகம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17.
(பக்கம்: 128)
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த இரா.மோகன், பழந்தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதை, இந்த நூலில் உள்ள பன்னிரு கட்டுரைகள் மூலம் தெரிந்து கொள்கிறோம். சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றில் உள்ள இலக்கிய செழுமையை ஆசிரியர் நன்கு எடுத்து விளக்கியுள்ளார்.
குறிப்பாக, உரையாசிரியர்கள் பற்றி எழுதியுள்ள கட்டுரை, சற்றே விரிவாக எழுதப்பட்டிருக்கலாம். பயிலரங்குகளில் வாசிக்கப்பட்டுள்ள இந்த கட்டுரைகள், பங்குபெற்றவர்களிடையே வினா விளக்கத்துடன் அரங்கேற்றப்பட்டிருக்கக் கூடும். நூல் வடிவம் பெறுகையில் அவை முழுமையாக இடம் பெறாமல் போய் விடுகிறது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» செவ்வியல் இலக்கியச் செழுமை
» செவ்வியல் இலக்கியச் செழுமை
» செவ்வியல் இலக்கிய ஆய்வுகள்
» செவ்வியல் அழகியல்
» செவ்வியல் இலக்கியம்
» செவ்வியல் இலக்கியச் செழுமை
» செவ்வியல் இலக்கிய ஆய்வுகள்
» செவ்வியல் அழகியல்
» செவ்வியல் இலக்கியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum