சினிமாவாகிறது நிரஞ்சனாவின் நினைவுகள் அழிவதில்லை நாவல்!
Page 1 of 1

நினைவுகள் அழிவதில்லை – இது தமிழின் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு
நாவல்களுள் ஒன்று. நிரஞ்சனா எழுதியது. தமிழில் பிஆர் பரமேஸ்வரன் மொழிப்
பெயர்த்திருந்தார்.
முற்போக்கு எழுத்தாளர்களுடன் பரிச்சயமுள்ள அத்தனை வாசகர்களும் தவறாமல் படித்த நாவல் இது.
நாடகமாக நடத்தப்பட்ட இந்த நாவலை இப்போது தமிழில் சினிமாவாக்குகின்றனர்.
ஆங்கிலேயர்கள் அபகரித்த விவசாய நிலங்களை மீட்க 4 இளைஞர்கள் போராடும் இந்தக் கதை, நிஜ சம்பவம். பகத்சிங் கண்ணன் இயக்குகிறார்.
இந்த படத்துக்கு தயாரிப்பாளர் என யாரும் இல்லை. நாடக நடிகர்கள்,
எழுத்தாளர்கள் நன்கொடையாக அளித்த பணத்தை வைத்து படத்தை எடுக்கிறார்கள்.
புதுமுகங்கள் நடிக்கின்றனர்.
ஆங்கிலயேர்கள் நிலங்களை பிடுங்கி மக்களை வெளியேற்றிய நிழ்வுகளை படத்தில்
சேர்த்துள்ளார்களாம். மாவட்டம் தோறும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய
திட்டமிட்டுள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை சினிமாவாகிறது!
» நீயும் நானும் சாவதில்லை ( ஆதி அணு அழிவதில்லை)
» சினிமாவாகிறது வீரன் முத்து கதை
» சோயப் – ஆயிஷா விவகாரம் சினிமாவாகிறது!
» சினிமாவாகிறது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum