தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எம்.ஜி.ஆர்-ஆக வருகிறார் விஷால்!

Go down

எம்.ஜி.ஆர்-ஆக வருகிறார் விஷால்! Empty எம்.ஜி.ஆர்-ஆக வருகிறார் விஷால்!

Post  ishwarya Wed Apr 03, 2013 6:13 pm

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கும் படத்திற்கு
எம்.ஜி.ஆர்., என்று பெயர் வைத்துள்ளனர். சமர் படத்தை தொடர்ந்து நடிகர்
விஷால் அடுத்து சுந்தர்.சியின் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் மூலம்
முதன்முறையாக விஷால் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளார். படத்தின் நாயகியாக
கோ கார்த்திகா நடிக்கிறார். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
காமெடி மற்றும் ஆக்ஷ்ன் கலந்த படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் சூட்டிங்
இம்மாதம் துவங்க இருக்கிறது.
இந்நிலையில் படத்திற்கு எம்.ஜி.ஆர். என்று தலைப்பு வைத்துள்ளனர்.
படத்தில் விஷால் 3 வேடங்களில் நடிக்கிறார் இல்லையா? இதில் ஒவ்வொரு
கேரக்டரின் பெயர் மதன் கஜா ராஜா. இந்த 3 பெயர்களின் முதல் எழுத்தை மட்டும்
எடுத்து இப்படத்திற்கு ‌எம்.ஜி.ஆர்., என்று பெயர் வைத்துள்ளனர்.

தற்போது சுந்தர்.சி, தன்னுடைய கலகலப்பு படத்திற்கான ரிலீஸ் வேலைகளிலும், விஷால் சமர் படத்திலும் பிஸியாக இருக்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum