மனிஷாவுக்கு சபாஷ் சொன்ன ராம்கோபால் வர்மா!
Page 1 of 1

சமீபகாலமாக
உ.பா.,விருந்தில் கலந்து கொண்டு தள்ளாடியது, கணவருடன் கருத்து வேறுபாடு
ஏற்பட்டது என சர்ச்சைக்குரிய செய்திகளில் மட்டுமே அடிபட்டு வந்த மனிஷா
கொய்ராலா பற்றி தற்போது நல்ல செய்தியும் வெளியாகியுள்ளது.
பாலிவுட் பிரபல இயக்குநர் இயக்கும் பூ (” BHHOOoo.!”) படத்தில்
நடித்துள்ளார் மனிஷா கொய்ராலா. முழுக்க முழுக்க 3டியில் எடுக்கப்பட்டுள்ள
இந்த திகில் படத்தில் மனிஷா அபாரமாக நடித்துள்ளதாக பாராட்டியுள்ளார்
ராம்கோபால் வர்மா.
3டி படம் எடுப்பது சற்று சிரமமான விஷயம். ஆனால் மனிஷா கொய்ராலா இந்தப்
படத்தை எடுப்பதில் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு அளித்தார். படம் நன்றாக
வந்து்ள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றார்.
இந்தியில் வெளியான ” Bhoot” பூத் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்தப் படம் என்பது கூடுதல் தகவல்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மனிஷாவுக்கு நோ சொன்ன சவுண்ட் என்ஜினியர்
» சந்தானம் வேண்டவே வேண்டாம்! உறுதியாக சொன்ன கார்த்தி!
» கோபிசந்துக்காக ஓகே சொன்ன நயன்தாரா!
» திரையுலக ஜால்ராக்களின் பாராட்டு விழாவுக்கு நோ சொன்ன ஜெ.,!
» ஐ லவ் யூ சொன்ன டைரக்டர்: அதிர்ச்சியில் நடிகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum