தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாம்பாக நடிக்கிறார் திவ்யா ஸ்பந்தனா…?

Go down

பாம்பாக நடிக்கிறார் திவ்யா ஸ்பந்தனா…? Empty பாம்பாக நடிக்கிறார் திவ்யா ஸ்பந்தனா…?

Post  ishwarya Wed Apr 03, 2013 5:20 pm

நடிகை திவ்யா ஸ்பந்தனா விரைவில் புதிய படம் ஒன்றில் பாம்பாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா அலைஸ் ரம்யா. கடைசியாக திமிழில் ஜீவாவுடன் சிங்கம் புலி என்ற படத்தில் நடித்தார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் திவ்யா, அடுத்து அருந்ததீ புகழ் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். கன்னடத்திலேயே உருவாக இருக்கும் இப்படத்தில் திவ்யாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் திகாந்த் நடிக்கிறார். படத்தில் திவ்யாவுக்கு ரொம்பவே வித்தியாசமான வேடமாம். அதவாது அவர் பாம்பு வேடத்தில் நடிக்க போவதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட அருந்ததீ படம் போன்ற மிரட்டல் கலந்த திகில் கதையை உருவாக்கயிருக்கிறாராம் டைரக்டர். இந்தபடம் கன்னட ரசிகர்களுக்கும், திவ்யாவுக்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்கிறார் டைரக்டர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum