தமன்னாவுடன் நடிக்க மறுத்த த்ரிஷா!
Page 1 of 1
தமன்னாவுடன் நடிக்க மறுத்த த்ரிஷா!
தமிழ் சினிமாவில் கொடிகட்ட பறந்த த்ரிஷா, சமீப காலமாக ஹன்சிகா, அமலாபால், தமன்னா என புதுவரவுகளால் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வருகிறார். அஜித்துடன் மங்காத்தாவில் ஆட்டம் போட்டாலும் அடுத்த வாய்ப்புக்காக ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஜீவா நடிக்கும் என்றென்றும் புன்னகை என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தில் இன்னொரு ஹீரோயின் தேவை என்று நினைத்த இயக்குனர் அகமது, தமன்னாவை தேர்வு செய்துள்ளார். இந்த செய்தி கேள்விப்பட்ட திரிஷா, ஒரு ஹீரோயின் என்று சொல்லிவிட்டு இப்போ தமன்னாவை ஒப்பந்தம் செய்தால் எப்படி? இரண்டு ஹீரோயின் என்றால் எனது முக்கியத்துவம் குறைந்துவிடுமே என்று மல்லுக்கு நின்றுள்ளார்.
த்ரிஷாவின் இந்த திடீர் எதிர்ப்பை எதிர்பாராத இயக்குனர் திரிஷாவை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். அதற்கு இன்னொரு ஹீரோயின் போட்டால் அவர் தமிழ், தெலுங்கு அல்லாத மொழிகளில் நடிப்பவராக இருக்க வேண்டும் என்று த்ரிஷா கன்டிசன் போட்டுள்ளாராம். வேறு வழியின்றி இயக்குனர், பாலிவுட் நடிகையும், பிரபல மாடலுமான லிசா ஹேடனை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» த்ரிஷா, தமன்னாவுடன்…! விதார்த்தின் ஆசை!!
» கருணாநிதி பாராட்டு விழாவில் நடனமாட மறுத்த த்ரிஷா, ப்ரியாமணி, ஸ்ரேயா, பாவனாவுக்கு தடை!!
» அஜீத்துடன் நடிக்க மறுத்த விமலா ராமன்!
» பாண்டிராஜ் படம் - நடிக்க மறுத்த லட்சுமி மேனன்
» உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க மறுத்த நடிகர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum