தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூட்டிங் ஸ்பாட்டில் சமையலில் கலக்கிய சீமான்!

Go down

சூட்டிங் ஸ்பாட்டில் சமையலில் கலக்கிய சீமான்! Empty சூட்டிங் ஸ்பாட்டில் சமையலில் கலக்கிய சீமான்!

Post  ishwarya Wed Apr 03, 2013 4:30 pm

அரசியல், சினிமா என கடும் பிஸியாக உள்ள சீமான், கோழிக் குழம்பு செய்வதில் வல்லவர். சமீபத்தில் அவர் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்து வரும் கண்டுபிடி கண்டுபிடி படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடந்துள்ளது., படப்பிடிப்பின்போது தன் கையாலேயே சமைத்து படப்பிடிப்புக் குழுவை அசத்தியுள்ளார் சீமான். படப்பிடிப்பு நாட்களில் உப்புக்கறி, பிரியாணி, மீன் குழம்பு, கோழி குழம்பு என சமையல் செய்து அசத்தி விட்டாராம்.

சீமான் கையால் சாப்பிட்ட படத்தின் சக நடிகர்கள், இயக்குநர் உள்ளிட்டோர் அதன் சுவையில் அசந்து போனார்கள். படப்பிடிப்பு மட்டுமல்லாது வீட்டிலும் நேரம் கிடைக்கும்போது தாமே முன்னின்று சத்தான உணவுகளை சமைத்து தன்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் உட்பட பலருக்கும் கொடுப்பது சீமானின் சிறப்பான குணங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum