விக்ரம் – ஷங்கர் கூட்டணி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை!
Page 1 of 1
விக்ரம் – ஷங்கர் கூட்டணி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை!
ஷங்கரின் அடுத்தபடம் விக்ரம் உடன் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவி வருகையில் அதை மறுத்துள்ளார் ஷங்கரின் உதவியாளர். தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், நண்பன் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார். இந்நிலையில் அவரின் அடுத்த படத்தின் ஹீரோ விக்ரம் தான் என்றும், இப்படம் தேர்தலை மையப்படுத்தியான கதை என்றும், படத்திற்கு தெர்டல் என்று பெயர் வைத்திருப்பதாகவும் கடந்த சில தினங்களாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதனை மறுத்து இருக்கிறார் ஷங்கர் உதவியாளர்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, தற்போது ஷங்கர் இரண்டு மூன்று கதைகளில் பிஸியாக இருக்கிறார். ஆனால் இன்னும் எந்த கதையை இயக்க போகிறார் என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் அவரின் அடுத்த படத்தின் ஹீரோ விக்ரம் என்பதும், படத்தின் பெயர் தெர்டல் என்பதும் தவறான செய்தி என்று கூறியுள்ளார். விரைவில் தன் படத்திற்கான ஹீரோ-ஹீரோயின்களை ஷங்கரே அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஷங்கர், கமல் புதிய கூட்டணி?
» ஷங்கர் இயக்கத்தில் சூர்யா? – புதிய கூட்டணி
» ஷங்கர் படம் – ரிலாக்ஸானார் விக்ரம்
» ஷங்கர்-விக்ரம் இணையும் தேர்தல்?
» ஷங்கர்-விக்ரம் விரைவில் இணைகிறார்கள்
» ஷங்கர் இயக்கத்தில் சூர்யா? – புதிய கூட்டணி
» ஷங்கர் படம் – ரிலாக்ஸானார் விக்ரம்
» ஷங்கர்-விக்ரம் இணையும் தேர்தல்?
» ஷங்கர்-விக்ரம் விரைவில் இணைகிறார்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum