தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொச்சியில் நடிகை உதயதாரா திருமணம் முடிந்தது!

Go down

கொச்சியில் நடிகை உதயதாரா திருமணம் முடிந்தது! Empty கொச்சியில் நடிகை உதயதாரா திருமணம் முடிந்தது!

Post  ishwarya Wed Apr 03, 2013 1:52 pm

தமிழில் தி.நகர், கண்ணும் கண்ணும், பயமறியான் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை உதயதாரா. தமிழ் தவிர மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், துபாயை சேர்ந்த விமான பைலட்டாக இருக்கும் ஜூபின் ஜோசப்புக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. அதனைத்தொடர்ந்து இன்று(16.05.12) காலை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் சர்ச்சில் திருமணம் நடந்தது. ரொம்ப எளிமையாக நடந்த இத்திருமணத்தில் மலையாளத்தை சேர்ந்த சில திரையுலக பிரபலங்கள் மணமக்களை நேரில் வாழ்த்தி சென்றனர். திருமணம் முடிந்த கையோடு விரைவில் மணமக்கள் இருவரும் ஹனிமூனுக்காக வெளிநாடு பறக்க உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு நடிக்க போவதில்லை என்று ஏற்கனவே உதயதாரா அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum