ஜீ தொலைக்காட்சியில் ஆஹா என்ன பொருத்தம்
Page 1 of 1
ஜீ தொலைக்காட்சியில் ஆஹா என்ன பொருத்தம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதன் மற்றும் வியாழன் இரவு 9.30 மணிக்கு ஆஹா என்ன பொருத்தம் என்ற தலைப்பில் தம்பதிகளுக்கான பிரத்யேக நிகழ்ச்சி இடம் பெறுகிறது. 80களில் காதல் மன்னனாக விளங்கிய நடிகர் சுரேஷ் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார். மீண்டும் காதலிக்க வாங்க என்ற அடைமொழியினை கொண்ட இந்நிகழ்ச்சி, இந்த தலைமுறை தம்பதிகளுக்குள் மறைந்திருக்கும் காதலை மீண்டும் வெளிக்கொண்டு வர ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
காதலித்து திருமணம் செய்தவர்கள், சின்னத்திரை நடிகர்கள் என பலவிதமான ஜோடிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு பகுதியிலும் மூன்று தம்பதிகள் கலந்து கொள்வர். நான்கு சுற்றுகளை கடந்து வெற்றி பெறும் ஒரு தம்பதியினர், இரண்டாவது தேன்நிலவாக இந்தியா அல்லது அயல்நாடு செல்லலாம், என்று ஜீ டிவி தெரிவித்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» யோனிப் பொருத்தம் என்றால் என்ன?
» யோனி(பெண்குறி)ப் பொருத்தம் என்றால் என்ன?
» ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?
» பொருத்தம்
» நட்சத்திரப் பொருத்தம்
» யோனி(பெண்குறி)ப் பொருத்தம் என்றால் என்ன?
» ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?
» பொருத்தம்
» நட்சத்திரப் பொருத்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum