தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொழும்பு இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதா?: பாடகர் ஹரிஹரனுக்கு எதிர்ப்பு!

Go down

கொழும்பு இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதா?: பாடகர் ஹரிஹரனுக்கு எதிர்ப்பு! Empty கொழும்பு இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதா?: பாடகர் ஹரிஹரனுக்கு எதிர்ப்பு!

Post  ishwarya Tue Apr 02, 2013 6:24 pm

இலங்கை தமிழர் பிரச்னை காரணமாக, அங்கு நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் இசைநிகழ்ச்சி, கலைநிகழ்ச்சி நடத்தவும், விருந்துகளில் பங்கேற்கவும் தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது எதிர்ப்புக்குள்ளாகி இருப்பவர் பாடகர் ஹரிகரன். இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற 7ம் ந்தேதி நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பின்னணி பாடகர் ஹரிஹரன் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மே பதினேழு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசு 1 ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை கொன்றுள்ளது. இதை மறைக்க இலங்கை அரசு இசை மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இந்திய கலைஞர்களை அழைத்து நடத்த எண்ணுகிறது. அதன் சதியை புரிந்துகொண்டு திரையுலகினரும், இசையுலகினரும் விழாவை புறக்கணித்து வருகின்றனர். தமிழா தமிழா நாளை நம்நாளே என்று நம்பிக்கையூட்டும் ஹரிஹரன் குரலையே உலகம் கேட்க விரும்புகிறது. எனவே தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து இசை நிகழ்ச்சியை ஹரிஹரன் ரத்து செய்யவேண்டும், என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கொழும்புவில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதா?: பாடகர் ஹரிஹரனுக்கு எதிர்ப்பு
» வைகோ எதிர்ப்பு எதிரொலி: கொழும்பு சென்ற பாடகர் மனோ மன்னிப்பு கேட்டார்!
» இலங்கையில் கச்சேரி நடத்த எதிர்ப்பு: பாடகர் மாணிக்க விநாயகம் வீடு முற்றுகை
» எம் டி.வி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!
» நோபல் அமைதி விருது இசை நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மான்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum