கேது:வழிபாடு,பரிகாரம்
Page 1 of 1
கேது:வழிபாடு,பரிகாரம்
கேதுவின் அருள் பெற விநாயகர், சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். கும்பகோணம் அருகே கீழப் பெரும்பள்ளம் கேது ஸ்தலமாகும். சிவஸ்தலம் காளஹஸ்தியில் கேதுவுக்கு ஹோம பூஜைகள் நடக்கின்றன.
சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள், அர்ச்சனை செய்து வழிபடலாம். கரும்புச்சாறு அபிஷேகம் மிகவும் சிறப்புமிக்கதாகும். காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அங்கு கேது பரிகார பூஜை செய்யலாம்.
கேது காயத்ரி மந்திரம்:
பிஓம் சித்ரவர்ணாய வித்மஹே
சர்ப்ப ரூபாய தீமஹி
தந்நோ கேது பிரசோதயாத்பீ
-என்ற கேது காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
விநாயகர் காயத்ரி மந்திரம்:
பிஓம் ஏக தந்தாய வித்மஹே
தந்தி பிரசோதயாத்பீ
-என்ற விநாயகர் காயத்ரி மந்திரத்தை கேது திசை நடப்பவர்கள் சொல்வது மிகவும் சிறப்பு.
நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்பவர்களுக்கும் தான் மட்டுமல்லாமல் இந்த உலகமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற உள்ளம் கொண்டவர்களுக்கும் நற்பயன்கள், பல்வேறு யோகங்கள், அதிர்ஷ்டங்களை வாரிவழங்க நவக்கிரகங்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நற்காரியங்களை செய்து அவர்களது ஆசியை பெறுவோமாக.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» கேது:வழிபாடு,பரிகாரம்
» கேது பரிகாரம் கேது பரிகாரம்
» ராகு கேது வழிபாடு
» செவ்வாய் :வழிபாடு,பரிகாரம்
» சுக்கிரன் :வழிபாடு,பரிகாரம்
» கேது பரிகாரம் கேது பரிகாரம்
» ராகு கேது வழிபாடு
» செவ்வாய் :வழிபாடு,பரிகாரம்
» சுக்கிரன் :வழிபாடு,பரிகாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum