புதன்:வழிபாடும்,தோத்திரமும்
Page 1 of 1
புதன்:வழிபாடும்,தோத்திரமும்
புதன் விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும் என்பதால் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் அனைவரும் இதை அனுசரிக்கலாம்.
புதன்கிழமை அன்று நாராயணனை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி பின் புதன் பகவான் முன் நின்று வழிபட வேண்டும்.
"மதனநூல் முதல் நான்கு மறைபுகல் கல்வி ஞானம் விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன்.
திங்கள் சுதன்பசு பாக்கியம் சுகம்வபல் கொடுக்க வல்லான் புதன் கவி புலவன் சீர்மால் பொன்னடி போற்றி போற்றி''
-என்று தோத்திரம் பாடி வணங்குவதால் சகல சிறப்புகளும் பொருத்தி வரும் என்று கூறப்படுகிறது.
புதன் காய்த்ரி:
அத்ரேயாய வித்மஹே!
இந்து புத்ராய தீமஹி!!
தந்நோ புத ப்ரசோதயாத்!!

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» புதன்:வழிபாடும்,தோத்திரமும்
» சூரியன்: வழிபாடும்,தோத்திரமும்;
» சூரியன்: வழிபாடும்,தோத்திரமும்;
» சந்திரன்:வழிபாடும் தோத்திரமும்
» சந்திரன்:வழிபாடும் தோத்திரமும்
» சூரியன்: வழிபாடும்,தோத்திரமும்;
» சூரியன்: வழிபாடும்,தோத்திரமும்;
» சந்திரன்:வழிபாடும் தோத்திரமும்
» சந்திரன்:வழிபாடும் தோத்திரமும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum