தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடற்பயிற்சி செய்தால் மரபணுவில் மாற்றம் ஏற்படும்

Go down

உடற்பயிற்சி செய்தால் மரபணுவில் மாற்றம் ஏற்படும் Empty உடற்பயிற்சி செய்தால் மரபணுவில் மாற்றம் ஏற்படும்

Post  meenu Tue Apr 02, 2013 5:12 pm

உடற்பயிற்சி பொதுவா நமது எடையை குறைக்கும், மாரடைப்பை தடுக்கும், நீரழிவு வருவதை தவிர்க்கும் என்று தெரியும். ஆனால் தற்போது உடற்பயிற்சி மரபணுவில் மாற்றம் செய்யும் என்று கண்டுபிடித்து உள்ளார்கள். ஒரு உடற்பயிற்சியும் செய்யாத 14 இளம் ஆண், பெண் ஆகியோரை தேர்வு செய்து அவர்களிடம் உடற்பயிற்சி செய்வதற்கும் முன்பும், உடற்பயிற்சிக்கு பின்பும் கொஞ்சம் சதையை எடுத்து பரிசோதனை செய்து பார்த்தார்.

மரபணுவில் உள்ள மித்தேல் உடலில் உள்ள சில செல்களின் தொடர்பு கொள்வதையும், தூண்டிவிடுவதையும் முறைபடுத்துகிறது. சில சரியான என்சைம்களை அனுப்பி தசைகளுக்கு வேண்டிய சக்தியை கொடுக்கிறது . கலோரிகளை எரிக்கிறது. நாம் உடற்பயிற்சி செய்யும் போது நமது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுகிறது. அந்த வெளியேற்றம் நமது உடம்பை மெலியச் செய்கிறது.

விஞ்ஞானிகள் கால்சியம் உற்பத்தியாவதை தடுத்த போது தசைகள் மெலிவது நின்று விட்டது. காப்பி குடித்தாலும் கால்சியம் வெளியேறி தசைகளை மெலிய செய்யும். ஆனால் நமது உடம்பை மெலிய செய்ய 50 கோப்பை காப்பி அருந்த வேண்டும். இந்த அளவு காப்பி குடித்தால் உயிர்க்கு உலை வைத்து விடும். எனவே உடற்பயிற்சி செய்து நமது மரபணுக்களையும் சரி செய்து கொள்ளலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum