பசு கோமாதா என்று அழைக்கபடுவது ஏன்?
Page 1 of 1
பசு கோமாதா என்று அழைக்கபடுவது ஏன்?
பசுவை கோமாதா என்று அழைக்கும் வழக்கம் ஆதிகாலம் முதல் பாரதமக்களிடையே இருந்து வருகிறது.தூய்மையின் சின்னமாக கருதப்படும் பசுவை மாதாவாக கருத பல காரணங்கள் உள்ளன. பசுவின் பால்,சாணம்,சிறுநீர் முதலியவற்றை துய்மையானதாக கருதுகிறோம்.
காலையில் முழித்தவுடன் பசுவை காண்பது நல்லது என தலைமுறை நம்பியிருந்தது.கோபாலகிருஷ்ணன் என்ற ஒருகருத்தும் பாரத மக்களிடையே உண்டு. பசுக்களை கிருஷ்ணன் பக்தர்கள் மிகவும் நேசித்தனர்.பாரத கலாச்சாரத்தில் கோமாதாவுக்கு மிக முக்கியமான இடமளித்து இருந்தது.
பசுவைகோமாதவாக கருதுபவர்கள் பசு இறைச்சியை உட்கொள்ள மாட்டர்கள்.நற்குணங்களும் நன்மைகளும் நிறைந்த பசுவைக் கொன்று உண்ணுவதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பவர்களிடம் எப்படி நன்மையை எதிர்பார்க்க முடியும்.
தாயை போல கருணை காட்டும் பசுவை தாயாக நினைப்பதிலும்,பராமரிப்பதிலும் தவறேயில்லை. பசுவிலிருந்து நமக்கு ஊட்டச்சத்தாண பால் கிடைகிறது.ஊட்டச்சத்தாகவும்,மருந்தாகவும் காலகாலமாக பயன்படுத்தி வரும் பாலில் இருந்து தயிர்,வெண்ணை,நெய் முதலியன நமக்கு கிடைகிறது.
பொதுவாக மலத்தை அசுத்தமாகக் கருதும் நாம் சாணத்தை சுத்தமானதாக நினைக்கிறோம்.மேலும் இந்த சாணம் தாவரங்களுக்கு உரமாகவும் பயன்படுகிறது.இப்படி மனிதனுக்கு எல்லா விதத்திலும் பயன் அளித்து வரும் சாதுவான பிராணியை தாய் என்று அழைப்பதில் தவறு இல்லை.
அந்த காலத்தில் நாம் முன்னோர்கள் முற்றத்தை பொருக்கிக் சாணம் கலக்கி தெளிப்பதும் தரையை சாணத்தில் பூசுவதும் அதன் தூய்மையை மனதில் கொண்டு தான் என்பதை இன்றைய தலைமுறை ஏற்று கொள்ளவேண்டும்

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» பசு கோமாதா என்று அழைக்கபடுவது ஏன்?
» ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்பட
» கோமாதா அந்தாதிப் பாடல்
» கோமாதா அரசியல்
» கோமாதா வழிபாடு ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum