தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழகின் ரகசியத்தை கூறும் த்ரிஷா!

Go down

அழகின் ரகசியத்தை கூறும் த்ரிஷா! Empty அழகின் ரகசியத்தை கூறும் த்ரிஷா!

Post  ishwarya Tue Apr 02, 2013 2:27 pm

அழகு என்பது உடலைப் பொருத்த விசயமா? அது மனதோடு தொடர்புடையதா என்று கேள்வி எழும் நிலையில், உடல் அழகாயிருப்பதற்கு மனம் முக்கிய காரணமாகிறது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாதுறையில் இருந்தாலும் அங்கங்கே அழகான அளவோடு இருக்கும் நடிகை த்ரிஷா தனது அழகை கட்டுப்பாட்டோடு வைக்க அதிகம் மெனக்கெடுவதில்லையாம். நிறைய தண்ணீர், சாத்துக்குடி, மாதுளை ஜூஸ் குடிக்கிறாராம். நீச்சல் மிகவும் பிடித்தமான விசயமாம். வெளிநாட்டிற்குப் போனால் இன்டோர் நீச்சல் குளத்தில் மணிக்கணக்கில் நீந்தி ரிலாக்ஸ் செய்வது பிடித்தமான செயல் என்கிறார் த்ரிஷா. காபி, டீயை பக்கத்தில் கூட வரவிடுவதில்லையாம் அதைத்தவிர பவர்யோகா செய்து மனதையும், உடலையும் இளமையாக வைத்திருக்கிறாராம் த்ரிஷா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum