உடற்பயிற்சி - கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
Page 1 of 1

Body Building, Power Lifting செய்யவிரும்புவர் 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். ஏனென்றால், 18 வயதுக்குமுன் அவர்கள் மேற்சொன்ன உடற்பயிற்சியில் ஈடுபட்டால், அவர்களுடைய உடல் வளர்ச்சி பாதிக்கும்.
* 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பயிற்சியில் ஈடுபடும்போது அவரவர் உடல் ஆரோக்கியத்தை தகுந்த மருத்துவ ஆலோசனைகளை பெற்று உடற்பயிற்சி செய்யலாம்.
* Power Lifting Weight Lifting செய்வதற்கு முன்பு Ground Exercise மிக முக்கியமான ஒன்றாகும்.
* எந்த பயிற்சி செய்வதற்கு முன்பு Worm Up அவசியம் கடைபிடிக்கவேண்டும்.
* எந்தவிதமான உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும் அதனை தொடர் பயிற்சியாக செய்து வரவேண்டும்.
* உடற்பயிற்சி செய்வதற்கு மிக முக்கியமானது Diet 60 சதவிகிதமும் பயிற்சி 40 சதவிகிதமும் ஆகும்.
* பயிற்சி செய்த பின் அரைமணிநேரம் இடைவேளைக்குப் பிறகு குளிர்ச்சி நிறைந்த உணவு வகைகளை உண்ணவேண்டும்.
* விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுவோருக்கு Ground Exercise மிகச்சிறந்த ஒன்றாகும்.
* உடற்பயிற்சியை தொடர்ச்சியாக அதிக நேரம் செய்வது உடலுக்கு ஆரோக்கியமல்ல.
* நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற்பயிற்சி கருவி (Instrument) சரியான அளவுகோலில் உள்ளதா? என்பதை கவனமாக சரிபார்த்த பின் உடற்பயிற்சியை மேற் கொள்வது நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடற்பயிற்சி – கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
» உடற்பயிற்சி - கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
» உடற்பயிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» மெல்லோட்டத்தில் கவனிக்க வேண்டிய விதிமுறைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum