நண்பனிடம் பயிற்சி பெற்று பஸ் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணித்தேன்: மாணவ பருவம் பற்றி கார்த்தி
Page 1 of 1

சமீபத்தில் ‘அட்டக்கத்தி’ திரைப்படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி பங்குபெற்று தனது மாணவ பருவ வாழ்க்கையை நினைவு கூர்ந்தார். அவர் கூறியதாவது:-
நான் ‘அட்டகத்தி’ படம் பார்த்தேன். கலகலப்பான சூப்பர் படம். சென்னை டவுன் பஸ் பள்ளி மாணவர்கள் பற்றி இதில் காட்டப்பட்டுள்ளது. ரசிக்க வைக்குபடி உள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு என் பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தது.
பள்ளிக்கு காரில் போய்க் கொண்டிருந்த எங்களை, அப்பா ஒரு கட்டத்தில் “மகனுங்களே காரிலேயே போய்க் கொண்டிருந்தால் உங்களுக்கு உலகம் என்றால் என்ன? பஸ் பயணம் என்றால் என்ன? என்று தெரியாது” என்று கூறி பஸ்சில் போகச் சொல்லிவிட்டார்.
நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்தேன். போகிற பஸ்சில் புட்போர்டு டிராவல் அதாவது படிக்கட்டுப் பயணம் செய்வது பார்க்க சாகசமாக இருக்கும். எனக்கும் படிக்கட்டில் தொங்க ஆசை வந்தது. எப்படி ஏறவேண்டும் பஸ் புறப்பட்டபின் தாவி ஏறவேண்டும் என்று பயிற்சி எல்லாம் கொடுத்து சொல்லிக்கொடுத்தான், என் நண்பர் லட்சுமணன்.
ஒரு இடத்தில் பஸ் நின்று, புறப்பட்டது. அது விரைவாக போன பிறகுதான் எல்லாரும் ஏறினார்கள். எனக்குப் பயம். ஏறு ஏறு என்றான். நிற்கிற பஸ்சில் ஏறுவதில் என்ன த்ரில். புறப்பட்டு ஓடும் பஸ்சில் ஏறுவதுதான் த்ரில் என்றார்கள். நான் பஸ் பின் ஓடினேன். என்னால் ஏற முடியவில்லை. அடுத்த ஸ்டாப்பில் தான் ஏற முடிந்தது. அது ஒரு காலம்.
புட்போர்டு டிராவலை சாகசமாக நினைக்கிற காலம். பார்க்கிற பெண்ணையெல்லாம் லவ் பண்ண நினைக்கிற வயது. அந்த நாட்களை எல்லாம் ‘அட்டகத்தி’ படம் மறுபடி நினைக்க வைத்துவிட்டது.
என்று கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குழந்தைப் பருவம்
» சாந்தி பருவம் சாந்தி பருவம்
» எனது குழந்தைப் பருவம்
» சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் உதவி
» ஆஸ்கர் விருது பெற வந்த போது படிக்கட்டில் தவறி விழுந்த நடிகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum