மந்திரம் சொல்வது ஏன்?
Page 1 of 1
மந்திரம் சொல்வது ஏன்?
இந்த பிரபஞ்சத்தில் உள்ள வான்வெளியில் எண்ணற்ற வானொலியின் ஒலி வடிவமான அலைவரிசைகளும், தொலைக்காட்சிகளின் ஒலி மற்றும் ஒளி வடிவிலான அலைவரிசைகளும் உள்ளன. இவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை.
ஆனால் நமக்கு தேவையான வானொலி அல்லது தொலைக்காட்சியை நாம் பார்க்க விரும்பும் போது அதற்கான அலைவரிசையை தேர்வு செய்யும் போது நாம் விரும்பிய நிகழ்ச்சியை கேட்கவும் பார்க்கவும் முடிகிறது. அதுபோல இறைவன் இவ்வுலகில் எங்கும் பரவி உள்ளான்.
அவனை நாம் உணர விரும்பினால் அதற்கேற்ற மந்திரத்தை தேர்ந்தெடுத்து சொல்வதன் மூலம் இறைவனை உணர முடியும்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» மந்திரம் சொல்வது ஏன்?
» ஆன்மீகம் என்றால் ஆனந்தம் என்று சொல்லுவதும் சரிதான். ஆனந்தம் என்று சொல்வதை விட அமைதி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக அல்லது அமைதியினால் உருவாகும் ஆனந்தம் என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். துன்பம் இருக்கும் வரை அமைதியினால் உருவாகும் ஆனந்தம் எப்பட
» அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். அனுமன் ஜெயந்தியன்று ‘ராம ராம ராம’ நாமம் சொல்வது விசேஷம். ‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்’
» சேவை வரி சொல்வது என்ன?:
» கந்தன் கருணை என்று சொல்வது ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum