தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சம்பந்தமில்லாமல் எப்படிங்க கவர்ச்சி காட்டுவது… சலித்துக் கொள்ளும் தீப்தி

Go down

சம்பந்தமில்லாமல் எப்படிங்க கவர்ச்சி காட்டுவது… சலித்துக் கொள்ளும் தீப்தி Empty சம்பந்தமில்லாமல் எப்படிங்க கவர்ச்சி காட்டுவது… சலித்துக் கொள்ளும் தீப்தி

Post  ishwarya Mon Apr 01, 2013 2:51 pm

சென்னை: காட்சிக்குத் தொடர்புடையதாக இருக்கும்போது கவர்ச்சி காட்டலாம். அதை நான் மறுக்கவும் இல்லை. அதேசமயம், காட்சிக்கு சம்பந்தமே இல்லாமல் எப்படிங்க கவர்ச்சி காட்டுவது என்று கேட்கிறார் நடிகை தீப்தி நம்பியார்.
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தவர் தீப்தி. தற்போது துள்ளி விளையாடு என்ற புதிய படத்தில் நடிக்கிறார். மேலும், முருகதாஸின் துப்பாக்கி படத்திலும் முக்கிய வேடத்தில் வருகிறாராம்.
சரி, கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறுகிறீர்களாமே என்று தீப்தியிடம் கேட்டால், பொங்கி விடுகிறார். அதெல்லாம் வதந்திங்க. காட்சிக்கு சம்பந்தமானது என்றால் கவர்ச்சி காட்ட நான்ஒருபோதும் தயங்க மாட்டேன். ஆனால் சம்பந்தமே இல்லாமல் எப்படிங்க கவர்ச்சி காட்டுவதை. அதைத்தான் நான் வெறுக்கிறேன் என்றார்.
சரி, துப்பாக்கி படத்தில் சின்ன கேரக்டரா என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. எனக்கு முருகதாஸ் மீது நம்பிக்கை உள்ளது. எங்கேயும் எப்போதும் படத்தில் நான் நடிக்கவில்லையா என்று திருப்பிக் கேட்கிறார்.
தீப்தி சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் கூட சத்தமில்லாமல் எம்.பி.ஏ. படிப்பும் படித்து வருகிறாராம்.
சேச்சியாச்சே… சேஃபாகத்தான் இருக்கிறார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum