நாகேஷ் வேடத்தில் விவேக் – கலி முத்திடுச்சி
Page 1 of 1

நாகேஷ் கமல்ஹாசனுக்கே சவாலாக விளங்கிய மாபெரும் கலைஞன். இவரின் காமெடி நடிப்புக்கு இணையானது குணச்சித்திர நடிப்பு. சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி போன்றவை இதற்கு சிறந்த உதாரணங்கள்.
நீர்க்குமிழி படத்தை செல்வா ரீமேக் செய்யவிருக்கிறார். இதனை அவரே தெரிவித்துள்ளார். இவர் நீர்க்குமிழியை இயக்கிய பாலசந்தரின் சீடர். நான் அவன் இல்லை போன்ற சில ரீமேக்குகளை இயக்கிய அனுபவம் செல்வாவுக்கு இருக்கிறது.
நீர்க்குமிழி ரீமேக்கில் நாகேஷின் வேடத்தை செய்யப் போகிறவர் விவேக் என்று அவர் அறிவித்திருப்பது அதிருப்தியை கிளப்பியிருக்கிறது. காமெடி என்ற பெயரில் மிமிக்ரி செய்து கடுப்பேற்றும் விவேக் நாகேஷின் வேடத்தில் நடிக்க எந்த வகையிலும் பொருத்தமில்லை என்பது சின்னக் குழந்தைக்கும் தெரியும். அப்படியிருக்க அவரை ஹீரோவாகப் போட்டு நீர்க்குமிழியை இயக்கப் போவதாக செல்வா அறிவித்திருக்கிறார்.
பொன்னுக்குப் பதில் பூ வைக்கலாம், பொசுங்கிய புஸ்வாணத்தை யாராவது வைப்பார்களா?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நாகேஷ் வேடத்தில் விவேக் - கலி முத்திடுச்சி
» நாகேஷ் வேடத்தில் சந்தானம்
» நாகேஷ் நடித்த வேடத்தில் சந்தானம்
» நாகேஷ் வேடத்தில் பவர் ஸ்டார்? - ஒரு படுபயங்கர கற்பனை
» கோச்சடையானில் நாகேஷ் நடிக்கிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum