தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலியானாவின் தூக்கம் இயக்குனரால் போச்சு

Go down

இலியானாவின் தூக்கம் இயக்குனரால் போச்சு Empty இலியானாவின் தூக்கம் இயக்குனரால் போச்சு

Post  ishwarya Mon Apr 01, 2013 2:00 pm

மெல்லிடையாள், இலியானாவை, தெலுங்கு ரசிகர்கள், “நம்பர் ஒன் இடத்தில் உட்கார வைத்து அழகு பார்க்கின்றனர். “நண்பன் படத்தில் நடித்த பின், தமிழ் ரசிகர்களின் இதயத்திலும் இடம் பிடித்து விட்டார். இப்போது, இந்தி ரசிகர்களும் இலியானாவை, கொண்டாட தயாராக உள்ளனர். “கிக் படம் வாயிலாக, இந்தி பட உலகத்திற்குள் நுழைந்து, அங்குள்ள ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த இலியானா, தற்போது, “பர்பியில் நடித்து முடித்துள்ளார். கால்ஷீட் கேட்டு, இயக்குனர் வந்த போது, ஆர்வமே இல்லாமல் தான், கதை கேட்டிருக்கிறார், இலியானா. பிறகு, அவர் கதையைச் சொன்ன விதம், இலியானாவை தூங்க விடவில்லையாம். “தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துவிட்டு, “கிக் படம் மூலம், இந்தி பட உலகத்தில் நுழைந்தேன். அதில், என் கிளாமரில் ரசிகர்கள் கிறங்கிப்போயினர். ஆனால், இப்போது நடிக்கும், “பர்பி என்னோட, நடிப்பாற்றலை முன்னிறுத்தும். இந்த கதையில் நடிக்க, ஆரம்பத்தில் ரொம்ப தயங்கினேன். இயக்குனர் கதை சொன்ன விதம், என்னை தூங்கவிட வில்லை. ஏனென்றால், கதை அப்படி. இந்த படத்துக்காக, ஆறு கிலோ எடை குறைந்துள்ளேன் என்கிறார் இலியானா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘நண்பன்’ விஜய்-இலியானாவின் லேட்டஸ்ட் ஸ்டில் பார்க்கணுமா?
» இயக்குனரால் பாதிக்கப்பட்ட இருவர்! கோவாவில் கொண்டாட்டம்!
» பல் போனால் சொல் போச்சு*பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும், முக அழகும் கெட்டுப் போய்விடும். பல் சொத்தையைக் கண்டு கொள்ளாமல் விட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்க செய்து பல்லை இழக்கும் நிலைக்கு த
» இலியானாவின் செருப்பு மோகம்!
» அமர்க்களப்படும் இலியானாவின் என்ட்‌ரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum