நிமிர்ந்து நில் – கனியை இளக வைத்த பால்
Page 1 of 1
நிமிர்ந்து நில் – கனியை இளக வைத்த பால்
ஆதிபகவான் படத்தின் இசை வெளியீட்டு விழா கனடாவில் என்று அறிவித்திருக்கிறார்கள். படம் எப்போது என்று அறிவிக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் போலிருக்கிறது. அதேநேரம் இப்போது தொடங்கிய நிமிர்ந்து நில் படத்தின் கணிசமான படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. சமுத்திரக்கனி இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் அசுர வேகம் பார்த்து அகமகிழ்ந்த படத்தின் ஹீரோ ஜெயம் ரவியும், அவரது தந்தை எடிட்டர் மோகனும் பார்ட்டி வைக்கலாமா பந்தி விளம்பலாமா என்று பரபரத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதிபகவான் என்ற பாட்டிலில் பல வருடம் அடைக்கப்பட்ட பாவங்கள் அல்லவா.
இந்தளவு படப்பிடிப்பு வேகமாக நடக்க காரணம் அமலா பால் என்பது சமுத்திரக்கனியின் நம்பிக்கை. கால்ஷீட் சொதப்புவதை ஒரு கடமையாகக் கொண்டிருக்கும் அமலா பால் இந்தப் படத்திற்கு மட்டும் வாலை சுருட்டி ஸ்பாட்டில் சரியான நேரத்துக்கு ஆஜராகியிருக்கிறார். இதனை எதிர்பார்க்காத சமுத்திரக்கனியும் அமலா பாலை போல் ஒரு நடிகையைப் பார்க்க முடியுமா என்று இலவசமாக விளம்பரம் செய்து வருகிறார்.
எப்படியோ பிரச்சனைக்குரிய நடிகை என்ற பிம்பத்தை நிமிர்ந்து நில் மூலம் நிர்மூலமாக்கிவிட்டார் அமலா பால்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» நிமிர்ந்து நில் - கனியை இளக வைத்த பால்
» சமுத்திரக் கனி இயக்கும் நிமிர்ந்து நில்
» ஜூலை 5 முதல் நிமிர்ந்து நில்
» ‘நிமிர்ந்து நில்’ படம் ‘பறக்கும் படை’யாக பெயர் மாறியது
» ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில்
» சமுத்திரக் கனி இயக்கும் நிமிர்ந்து நில்
» ஜூலை 5 முதல் நிமிர்ந்து நில்
» ‘நிமிர்ந்து நில்’ படம் ‘பறக்கும் படை’யாக பெயர் மாறியது
» ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum