தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அனுஷ்கா கடுமையான உழைப்பாளி! ஆர்யா புகழாரம்!!

Go down

அனுஷ்கா கடுமையான உழைப்பாளி! ஆர்யா புகழாரம்!! Empty அனுஷ்கா கடுமையான உழைப்பாளி! ஆர்யா புகழாரம்!!

Post  ishwarya Mon Apr 01, 2013 1:32 pm

நடிகை அனுஷ்கா ஒரு கடுமையான உழைப்பாளி என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடிக்கிறார் அனுஷ்கா. இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டன. இரண்டாம் உலகம் படத்தின் சூட்டிங் அனுபவம் குறித்து ஆர்யா அளித்துள்ள பேட்டியில், செல்வராகவன் என் அபிமான இயக்குநர். அவர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் எனது கனவுப் படம் என்றால் மிகையல்ல. என்னை சந்தித்த முதல் நாளிலேயே கதையை சொல்லிவிட்டார் செல்வா சார். கதை மிகவும் பிடித்தது. ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் அனைத்துமே இந்தப் படத்தில் உண்டு. ஜார்ஜியாவின் காடுகளில் படப்பிடிப்பு நடந்தபோது மிகவும் கஷ்டப்பட்டோம்.

நல்ல ரூம், மின்சார வசதி, தூங்குவதற்கு கட்டில் என எந்த வசதியும் இல்லை. அனுஷ்கா ரொம்ப சிரமப்பட்டார். 85 ஆண்கள் மத்தியில் அவர் மட்டுமே பெண். எதுபற்றியும் குறை சொல்லவில்லை. கடுமையான உழைப்பாளியாக அனைவரையும் அசர வைத்தார், என்று கூறியுள்ளார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இரண்டாம் உலகத்தில் ஆர்யா, அனுஷ்கா!
» ரஜினி அஜித் ஆர்யா கார்த்தி ஜோடியாக அனுஷ்கா!
» அனுஷ்கா, தமன்னா, சரண்யா, ஆர்யா உள்பட 74 பேருக்கு கலைமாமணி விருது!
» கற்பழிப்புக் குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வேண்டும் – வெண்ணிற ஆடை நிர்மலா
» அடிப் பாதத்தில் உங்களுக்கு கடுமையான வலி ஏற்படுகிறதா? : மருத்துவ ஆலோசனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum