தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பகிர்ந்து உண்டால் பசியாறும்

Go down

பகிர்ந்து உண்டால் பசியாறும் Empty பகிர்ந்து உண்டால் பசியாறும்

Post  birundha Sat Jan 19, 2013 4:08 pm

* பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவி சாயுங்கள் மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.
* தந்தையைக் கொடுமைப்படுத்தித் தாயைத் துரத்திவிடும் மகன், வெட்கக் கேட்டையும் இழிவையும் வருவித்துக் கொள்வான்.
* மனக்கவலையை ஒழியுங்கள், உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள், குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியதே.
* நீ இளவயதின் இச்சைகளை விட்டு ஓடிவிடு, தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவரை பெயரை அறிக்கையிட்டு வழிபடுவோருடன் நீதி, நம்பிக்கை, அன்பு, அமைதி ஆகியவற்றை நாடித் தேடு.
* நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள்.
* மனவலிமை கொண்டவர்களாகிய நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
* கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர்; அவரே ஆசி பெற்றவராவார்.
* பெற்றுக் கொள்வதைவிட, கொடுத்தலே பேறுடைமை என்று கடவுள் கூறியதை எப்போதும் நினைவு கூருங்கள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ராதிகாவுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட ரஜினி
» மாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா? ஆம் என்கிறது பல்கலை. ஆய்வு!
» மாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா? ஆம் என்கிறது பல்கலை. ஆய்வு!
» துரித உணவு அதிகம் உண்டால் ஆஸ்துமா, எக்ஸிமா ஆபத்து அதிகரிக்கிறது"
» "துரித உணவு அதிகம் உண்டால் ஆஸ்துமா, எக்ஸிமா ஆபத்து அதிகரிக்கிறது"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum