தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தது சவாலாக இருந்தது -பிரியாமணி

Go down

ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தது சவாலாக இருந்தது -பிரியாமணி Empty ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தது சவாலாக இருந்தது -பிரியாமணி

Post  ishwarya Mon Apr 01, 2013 1:08 pm

நடிகை பிரியாமணி சாருலதா என்ற படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளார். தமிழ், கன்னடத்தில் இப்படம் தயாராகியுள்ளது. வருகிற 20-ந்தேதி தமிழ் நாடு, ஆந்திராவில் இப்படம் ரிலீசாகிறது. அதே நாளில் தெலுங்கு, கன்னடத்தில் டப்பிங் செய்தும் வெளியிடுகின்றனர்.

இரட்டை வேடத்தில் வரும் முதல் படம் என்பதால் இதற்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. பொன்குமரன் இயக்கியுள்ளார். தாய்லாந்து படமான அலோன் என்ற படத்தின் ரீமேக்கே சாருலதா. இந்த படம் குறித்து பெங்களூரில் பிரியாமணி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நான் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்த படம் சாருலதா, ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிப்பது சவாலாக இருந்தது. சாருலதா கதை அற்புதமானது. என்னை மிகவும் கவர்ந்தது. இதில் நடிக்க வாய்ப்பு வந்த உடனேயே தயக்கம் காட்டாமல் உடனே ஒப்புக் கொண்டேன். திரையுலக வாழ்க்கையில் நான் இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் படம் இதுதான். இந்த படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

சாருலதா படத்துக்கு இசையமைத்த சுந்தர் சி. பாபு கூறும் போது இந்த படத்தில் நடித்ததற்காக பிரியாமணிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் சூர்யா 5000 தடவை கஷ்டப்பட்டு நடித்தார் -இயக்குனர் கே.வி. ஆனந்த்
» விசேஷ பயிற்சி எடுத்து இரட்டையர் வேடத்தில் நடித்தேன்-பிரியாமணி
» ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடம்: தமிழில் 4 படங்கள் போட்டி
» சோனியா வேடத்தில் பிரியாமணி: போலீஸ் விசாரணை
» ரஜினியுடன் நடித்தது வாழ்நாள் பெருமை – ஐஸ்வர்யா ராய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum