தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீனவர் வேடத்தில் விஷ்ணு!

Go down

மீனவர் வேடத்தில் விஷ்ணு! Empty மீனவர் வேடத்தில் விஷ்ணு!

Post  ishwarya Mon Apr 01, 2013 12:47 pm

“வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணு, தற்போது நடித்து வரும் படம், “நீர்ப்பறவை! இதில், மீனவராக நடிக்கும் அவர், சில மாதங்களாக படகு ஓட்ட பயிற்சி எடுத்து, நடித்து வருகிறார். அதோடு, கடலின் ஆழமான பகுதிக்கு கூட, தனித்து படகு ஓட்டியபடி சென்று அவர் நடித்தது, ஆச்சர்யமாக இருந்தது என்கிறார், படத்தின் இயக்குனர் சீனுராமசாமி. சுனைனாவும், சில காட்சிகளில், க்ளிசரின் போடாமலேயே அழுது, உணர்ச்சிப் பூர்வமாக நடித்திருக்கிறார் எனச் சொல்லும் இயக்குனர், இவர்களில், விஷ்ணுவின் நடிப்புக்கு, தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மன்னார் மீனவர் ஆர்ப்பாட்டம்
» மீனவர் தாக்குதலைக் கண்டித்து பிரதமர், முதல்வருக்கு தந்தி அனுப்புங்கள் – விஜய் கோரிக்கை
» மீனவர் தினம் கொண்டாடிய தனுஷ்
» படகுகளை அப்புறப்படுத்தக் கோரி தாக்குதல்: இந்தி நடிகர் சல்மான்கான் மீது மீனவர் புகார்
» மீனவர் பிரச்சினை படமாகிறது… கதை- வசனம் ஜெயமோகன்; இயக்கம் மணிரத்னம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum