கடவுளுடன் இருப்போம்
Page 1 of 1
கடவுளுடன் இருப்போம்
* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம் கடவுளை விட்டு விலகும் தன்மை கொண்டது. எனவே, தீய உள்ளம் எவருக்கும் ஏற்படாதபடி இறையுணர்வுடன் நடக்க வேண்டும்.* கடவுளுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, கடவுளின் பணியை இன்னும் அதிகமாக செய்யுங்கள்.* முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.* "எப்போதும் நாம் கடவுளோடு இருப்போம்'. இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.* நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாகவும், தீமை என்றால் என்ன என்றே தெரியாதவர்களாகவும் சமுதாயத்தில் இருக்க வேண்டும்.* அழிந்து போகும் உணவுக்காக உழைக்காமல், நிலைத்த வாழ்வு தரும் பக்தி என்ற அழியாத உணவுக்காகவே உழைக்க வேண்டும்.* மனவலிமை கொண்ட நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» சிரித்துக்கொண்டே இருப்போம்!
» எப்போதும் கடவுளுடன் இருங்கள்!
» எப்போதும் கடவுளுடன் இருங்கள்!
» எப்போதும் கடவுளுடன் இருங்கள்!
» எப்போதும் கடவுளுடன் இருங்கள்!
» எப்போதும் கடவுளுடன் இருங்கள்!
» எப்போதும் கடவுளுடன் இருங்கள்!
» எப்போதும் கடவுளுடன் இருங்கள்!
» எப்போதும் கடவுளுடன் இருங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum