நினைவில் கொள்ள வேண்டிய நாட்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
நினைவில் கொள்ள வேண்டிய நாட்கள்
* தை மாதம் 1-ந்தேதி (15-1-12) பொங்கல் வைக்க காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை நல்ல நேரம்.
* பிப்ரவரி மாதம் 13-ந்தேதி (மாசி 1-ந்தேதி) சபரிமலையில் 6 நாட்கள் நடை திறக்கப்படும்.
* மார்ச் மாதம் 14-ந்தேதி (பங்குனி 1-ந்தேதி) காரடையான் பூஜை செய்வதற்கு காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை நல்ல நேரம்.
* மார்ச் 24-ந்தேதி குச்சனூர் சனி பகவானை ஆராதனை செய்வது வழிபடுவது மிகவும் நல்லது.
* மார்ச் மாதம் 26-ந்தேதி முதல் 11 நாட்கள் சபரிமலையில் நடை திறந்து இருக்கும்.
* ஏப்ரல் 1-ந்தேதி புதுக்கணக்கு தொடங்க மிகவும் நல்ல நாள். புதுக்கணக்கை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் எழுதுவது நல்லது.
* மார்ச் 5-ந்தேதி சபரிமலையில் ஆராட்டு விழா நடைபெறும்.
* ஏப்ரல் 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அட்சய திரிதியை அன்று நாள் முழுவதும் அமிர்த யோகம். எனவே உங்கள் வசதிக்கு ஏற்ற நேரத்தில் நகைகள் வாங்கலாம்.
* மே 2-ந்தேதி மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
* மே 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே 28-ந்தேதி அக்னி நட்சத்திரம் முடிகிறது.
* மே 5-ந்தேதி நரசிம்ம ஜெயந்தி.
* மே 6-ந்தேதி வைகையில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.
* மே 14-ந்தேதி (வைகாசி 1-ந்தேதி) முதல் சபரிமலையில் 6 நாட்கள் நடை திறந்திருக்கும்.
* ஜுன் 1-ந்தேதி பழனி முருகன் திருக்கல்யாணம் நடைபெறும்.
* ஜுன் 6-ந்தேதி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் தேரோட்டம் நடைபெறும்.
* ஜுன் 14-ந்தேதி (ஆனி) முதல் 6 நாட்கள் நடை திறந்திருக்கும்.
* ஜுலை 15-ந்தேதி (ஆடி) முதல் 6 நாட்கள் சபரிமலையில் நடை திறந்திருக்கும்.
* ஜுலை 16-ந்தேதி தட்சிணாயண புண்ணிய காலமாகும்.
* ஜுலை மாதம் 22-ந்தேதி நாகசதுர்த்தி மறு நாள் 23-ந்தேதி கருட பஞ்சமி.
* ஆகஸ்டு 1-ந்தேதி சங்கரன் கோவில் ஆடித்தபசு காட்சி.
* ஆகஸ்டு 29-ந்தேதி ஓணம் பண்டிகை.
* செப்டம்பர் மாதம் 16-ந்தேதி முதல் 6 நாட்கள் நடை திறந்திருக்கும்.
* அக்டோபர் 1-ந்தேதி மகாளயபட்சம் தொடங்குகிறது. 15-ந்தேதி மகாளய அமாவாசை பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாள்.
* அக்டோபர் 16-ந்தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. 23-ந்தேதி ஆயுத, சரஸ்வதி பூஜை, அன்று பூஜை செய்ய காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை மிகவும் நல்ல நேரமாகும்.
* அக்டோபர் 27-ந்தேதி பக்ரீத்- அன்று திருநள்ளாறு சனிபகவானை வழிபடுவது நல்லது.
* அக்டோபர் 29-ந்தேதி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். * நவம்பர் 2-ந்தேதி கிறிஸ்தவர்களின் கல்லறைத் திருநாளாகும்.
* நவம்பர் 2-ந்தேதி முதல் 2 நாட்கள் சபரிமலையில் நடை திறந்து இருக்கும். * நவம்பர் 13-ந்தேதி தீபாவளியன்று அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை கங்கா ஸ்நானம் செய்ய மிகவும் உகந்த நேரமாகும்.
* நவம்பர் 15-ந்தேதி சபரிமலை கோவில் 42 நாள் நடை திறக்கப்படும்.
* நவம்பர் 16-ந்தேதி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிய வேண்டிய நாளாகும்.
* டிசம்பர் 3-ந்தேதி சிவன் கோவிலில் சங்காபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவது மிகவும் நல்லது.
* டிசம்பர் 16-ந்தேதி மார்கழி பூஜை தொடங்க வேண்டும்.
* டிசம்பர் 18-ந்தேதி சிவாலயங்களுக்கு சென்று ஆருத்ரா தரிசனம் காண்பது மிகுந்த பலன்களைத் தரும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» நினைவில் கொள்ள வேண்டிய நாட்கள்
» நாய் வாங்கும்முன் நினைவில் கொள்ள வேண்டியவை
» தெரிந்து கொள்ள வேண்டிய 8 படிகள்
» தெரிந்து கொள்ள வேண்டிய 8 படிகள்
» இதய நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்
» நாய் வாங்கும்முன் நினைவில் கொள்ள வேண்டியவை
» தெரிந்து கொள்ள வேண்டிய 8 படிகள்
» தெரிந்து கொள்ள வேண்டிய 8 படிகள்
» இதய நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum