புவனகிரி மலை
Page 1 of 1
புவனகிரி மலை
அகத்தியர் மலைக்கு தென்மேற்காய் புவனகிரி மலை அமைந்திருக்கிறது. இந்த மலை மிகவும் அடர்ந்த பெரிய காடுகளுடன் கூடியது. இங்கே பல குகைகளும், சுனைகளும் இருக்கின்றன. இந்த மலையில் பல சித்தர்கள் தவமியற்றி ஜீவ சமாதியடைந்திருக்கின்றனர் என்று குறிப்பிடுகிறார்.
இந்த மலையின் அடிவாரத்தில் ஒரு மேடை உள்ளதாகவும், அந்த மேடையை ஒட்டி ஒரு சுரங்கம் இருக்கிறதென்றும், அதன் உள்ளே போகும் வழியின் சூட்சுமம் பற்றி அசுவினி தனக்கு கூறியதாகவும் கூறுகிறார்.அசுவினி கூறியது நுணுக்கமான சூத்திரமாகும்.
நீ அங்கு சென்றால் அந்த சுரங்கப் பாதை ஒரு குகைக்கு இட்டுச் செல்லும், அங்கே அந்த குகையின் காவல் தெய்வம் உன்னை யாரென கேட்டால், `நான் அகத்தியரின் சீடன்' எனச் சொன்னால் அந்த தெய்வம் உன்னை உள்ளே அழைத்து உபசரித்து அனுப்பும் என்கிறார்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum