தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான் அப்படிப்பட்டவளா? நிருபர் மீது பாய்ந்த காஜல்

Go down

நான் அப்படிப்பட்டவளா? நிருபர் மீது பாய்ந்த காஜல் Empty நான் அப்படிப்பட்டவளா? நிருபர் மீது பாய்ந்த காஜல்

Post  ishwarya Sat Mar 30, 2013 6:20 pm

காஜல் அகர்வால் தென்னிந்திய மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பது ரொம்ப அபூர்வம். அவர் கவனம் எல்லாம் இந்தி மீடியாக்கள் மீதுதான். அதையும் மீறி ஒரு தமிழ் வாரஇதழ் நிருபர் எப்படியோ காஜலை நெருங்கி பேட்டி எடுத்தார். நல்ல படியாக பேட்டி போய்க்கொண்டிருக்கும்போதே காஜலிடம் அந்த நிருபர் “நீங்கள் எதற்கும் தயாரக இருக்கும் பெண்ணாமே?” என்று கேட்டுவிட செம கடுப்பானார் காஜல். “நான் என்ன அப்படிப்பட்ட பெண்ணா. அதெப்படி எதற்கும் கவலைப்படாமல் இருக்க முடியும். ஏன் இப்படி குப்பையான கேள்விகள் கேட்கிறீர்கள்? அதற்கென தனி நடிகைகள் இருக்கிறார்கள், அவர்களிடம் போய் இப்படி கேளுங்கள். இதற்குத்தான் நான் சவுத் மீடியாக்கிட்ட பேசுறதில்லை. பேட்டி போதும் எழுந்து வெளியில போங்க” என்ற கத்த தொடங்கிவிட்டார். பயந்து போன நிருபர் “நான் அந்த அர்த்தத்தில கேக்கல மேடம் நீங்க எந்த வேடத்திலும் நடிக்க தயாரான பொண்ணுங்ற மாதிரிதான் கேட்டேன்” என்று மழுப்ப ஒருவழியாக சமாதான காஜல் பேட்டியை தொடர்ந்தாராம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காஜல் மீது தமன்னாவுக்கும் அனுஷ்கா மீது த்ரிஷாவுக்கும் கோபம்!!
» டுவிட்டர், பேஸ்புக்கில் இருப்பது நான் இல்லை! - காஜல் காட்டம்
» பிபிசி நிருபர் சுப்ரியாவை ரகசியமாக மணந்தார் நடிகர் பிருத்விராஜ்
» 3 படம் மீது மேலும் ஒரு புகார்… தனுஷ் குடும்பத்தார் மீது நட்டி குமார் வழக்கு
» நான் திமிர் பிடித்தவளா? அப்படிபட்ட குடும்பத்திலிருந்து நான் வரவில்லை – ஸ்ருதிஹாசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum