அனிருத் பிறந்தநாள் பார்ட்டி! ஆண்ட்ரியா புறக்கணிப்பு!!
Page 1 of 1

இசையமைப்பாளர் அனிருத் அளித்த பர்த்டே பார்ட்டியை நடிகை ஆண்ட்ரியா புறக்கணித்துள்ளார். தனுசின் 3 படத்துக்கு இசையமைத்தவர் அனிருத். இப்படத்தில் இடம்பெற்ற கொலை வெறி பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இதற்கிடையே அனிருத்தும், ஆண்ட்ரீயாவும் நெருக்கமாக உதட்டுடன் உதடு முத்தமிடும் படங்கள் இணையதளத்தில் வெளியாகி அனிருத்தின் புகழை மேலும் பரப்பியது. முத்தக்காட்சியை இருவரும் மறுக்கவில்லை. ஆனால் முத்தகாட்சி படங்கள் வெளியானதால் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். இது உண்மைதான் என்று இருவரும் ஒத்துக்கொண்டனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் அனிருத் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் நெருங்கிய நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, ஜெய், சோனியா அகர்வால், ஐஸ்வர்யா, லட்சுமி மஞ்சு, சவுந்தர்யா, சுசித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். நெருங்கிய உறவினர்களும் பங்கேற்றார்கள். அனிருத் கேக் வெட்டினர். பின்னர் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இந்த விருந்து நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். முத்தகாட்சி படங்கள் வெளியானதால் அனிருத் மேல் கோபமாக இருப்பதாகவும் அதனால்தான் விருந்துக்கு அவர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அனிருத் விருந்தை புறக்கணித்த ஆண்ட்ரியா
» முத்தகாட்சி படங்கள் வெளியானதால் எரிச்சல்: அனிருத் விருந்தை புறக்கணித்த ஆண்ட்ரியா
» நயன்தாராவின் நோ பார்ட்டி பிறந்தநாள்
» ஜெயித்தாலும் பார்ட்டி தோற்றாலும் பார்ட்டி - இயக்குனர் கமெண்ட்
» ஹசாரேவுக்கு ஆதரவான உண்ணாவிரதம்: விஜய் தந்தை புறக்கணிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum