விஜய் படத்தில் மிஸ் யுகே
Page 1 of 1
விஜய் படத்தில் மிஸ் யுகே
விஜய் என்றதும் நடிகர் விஜய் மனதில் தோன்றியிருந்தால் அதை அழித்து விடுங்கள். இல்லை இயக்குனர் விஜயாக இருந்தாலும் ரப்பர்தான். இந்த விஜய் ஒரு அறிமுக இயக்குனர் (பெயரை சீக்கிரம் மாத்துங்க பாஸ்).
இவர் விண்ணைத்தொடு என்ற படத்தை இயக்கியிருக்கிறார். எல்லோரும் புதுமுகங்கள்தான். படத்தின் புகைப்படங்களில் மெழுகு சிலையாக ஒரு பெண். அஜீத், விஜய் ஜோடியாக நடிக்கும் தகுதி வாய்ந்த இந்த கிளியோபாட்ரா யார் என்று விசாரித்ததில் சில ஆச்சரிய தகவல்கள்.
அந்த வெண்ணை லண்டன் இறக்குமதி. 2009ஆம் ஆண்டின் மிஸ் யுகே-வாக தோந்தெடுக்கப்பட்டவராம். பெயர் சமீரா. தனது படத்துக்கு இந்த வெண்ணை பொம்மைதான் வேண்டும் என்று அடம்பிடித்து நடிக்க வைத்தாராம் விஜய் (யாருப்பா சாருக்கு ஒரு டீ சொல்லு).
சமீராவின் சைஸும் வனப்பும், கலரும் காஸ்ட்யூமும் கோடம்பாக்கத்தில் ஒரு ரவுண்ட், ஒரு வட்டம், ஒரு சதுரமெல்லாம் வருவார் என்கிறது.
அட்வான்ஸ் தந்து ஆளை அமுக்குங்கப்பு.
நீங்கள் விரும்பக்கூடியவை...

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய் படத்தில் மிஸ் யுகே
» விஜய் படத்தில் வில்லனா?: பாடகர் விஜய் ஜேசுதாஸ்
» விஜய் படத்தில் டி.இமான்
» விஜய் படத்தில் மகத்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum