தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தோல் மினுமினுப்பு பெற ஆயுர்வேத சிகிச்சை செய்த நயன்தாரா!

Go down

செய்த - தோல் மினுமினுப்பு பெற ஆயுர்வேத சிகிச்சை செய்த நயன்தாரா! Empty தோல் மினுமினுப்பு பெற ஆயுர்வேத சிகிச்சை செய்த நயன்தாரா!

Post  ishwarya Sat Mar 30, 2013 12:35 pm

சினிமா களத்தில் இரண்டாவது இன்னிங்சில் இறங்கியிருக்கும் நயன்தாராவுக்கு இன்னும் அதே கிரேஸ் இருக்கத்தான் செய்கிறது. மற்ற முன்னணி நடிகைகளிடம் இல்லாத அப்படி என்னதான் அதிசயம் நயன்தாராவிடம் இருக்கிறதோ தெரியவில்லை. ஒரு படத்திலாவது அவருடன் நெருக்கமாக நடித்து விட வேண்டும் என்று பல நடிகர்கள் துடித்துக்கொண்டிருக்கிறார். அதனால் மவுசை அப்படியே காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் நயன்தாரா, மாதம் ஒரு முறை கேரளத்துக்கு சென்று உடம்பு இளமையாகவும், தோல் மினுமினுப்பாகவும இருப்பதற்காக சில ஆயுர்வேத சிகிச்சை முறைகளை எடுத்து வருகிறாராம். பிரபுதேவாவை விட்டு பிரிந்தபோது அழுது வடிந்த முகத்துடனும், சோர்வடைந்த உடல்கட்டுடனும இருந்த நயன், இப்போது முகப்பொலிவுடனும், செழிப்பான தேகத்துடனும் பளபளவென்று இருக்கிறார் என்றால் அதற்கு இந்த சிகிச்சைதான் காரணமாம்.

ஆனால் இந்த அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், அந்த சிகிச்சைக்காக ஒவ்வொரு முறையும் நான்கு நாட்கள் வீதம் செலவிட வேண்டுமாம். அதனால், தான் நடிக்கும் எந்த படமாக இருந்தாலும், மாதம் ஒரு 4 நாட்கள் தனக்கு கட்டாய லீவு வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுகிறார் நயன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum