தோல் மினுமினுப்பு பெற ஆயுர்வேத சிகிச்சை செய்த நயன்தாரா!
Page 1 of 1
தோல் மினுமினுப்பு பெற ஆயுர்வேத சிகிச்சை செய்த நயன்தாரா!
சினிமா களத்தில் இரண்டாவது இன்னிங்சில் இறங்கியிருக்கும் நயன்தாராவுக்கு இன்னும் அதே கிரேஸ் இருக்கத்தான் செய்கிறது. மற்ற முன்னணி நடிகைகளிடம் இல்லாத அப்படி என்னதான் அதிசயம் நயன்தாராவிடம் இருக்கிறதோ தெரியவில்லை. ஒரு படத்திலாவது அவருடன் நெருக்கமாக நடித்து விட வேண்டும் என்று பல நடிகர்கள் துடித்துக்கொண்டிருக்கிறார். அதனால் மவுசை அப்படியே காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் நயன்தாரா, மாதம் ஒரு முறை கேரளத்துக்கு சென்று உடம்பு இளமையாகவும், தோல் மினுமினுப்பாகவும இருப்பதற்காக சில ஆயுர்வேத சிகிச்சை முறைகளை எடுத்து வருகிறாராம். பிரபுதேவாவை விட்டு பிரிந்தபோது அழுது வடிந்த முகத்துடனும், சோர்வடைந்த உடல்கட்டுடனும இருந்த நயன், இப்போது முகப்பொலிவுடனும், செழிப்பான தேகத்துடனும் பளபளவென்று இருக்கிறார் என்றால் அதற்கு இந்த சிகிச்சைதான் காரணமாம்.
ஆனால் இந்த அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், அந்த சிகிச்சைக்காக ஒவ்வொரு முறையும் நான்கு நாட்கள் வீதம் செலவிட வேண்டுமாம். அதனால், தான் நடிக்கும் எந்த படமாக இருந்தாலும், மாதம் ஒரு 4 நாட்கள் தனக்கு கட்டாய லீவு வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுகிறார் நயன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தோல் மினுமினுப்பு பெற
» சூட்டிங் ஸ்பாட்டில் பிரபுதேவாவுக்கு உதவி செய்த நயன்தாரா!
» ஹைதராபாத் வேண்டாம்… சென்னைதான்! – திருமணத்துக்கு இடம் தேர்வு செய்த நயன்தாரா!
» இயற்கையோடு இணைந்த ஆயுர்வேத சிகிச்சை
» முதுகெலும்பு பாதிப்பிற்கு தோல் செல் சிகிச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum