லட்சுமி ஹயக்ரீவர் கோவில் - முத்தியால்பேட்டை
Page 1 of 1

மூலவர் : லெட்சுமி ஹயக்ரீவர்
அம்மன்/தாயார் : மகாலட்சுமி
ஊர் : முத்தியால்பேட்டை
பழமை : 500 வருடங்களுக்கு முன்
தல சிறப்பு.........
புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையில் புகழ்பெற்ற லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உள்ளது. இத்தலப் பெருமாள் வலது கண்ணால் பக்தர்களையும், இடது கண்ணால் லட்சுமியையும், தாயார் தன் வலது கண்ணால் பெருமாளையும், இடது கண்ணால் பக்தர்களையும் பார்த்த நிலையில் உள்ளனர்.
மூலவருக்கு கீழ் இயந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோமளவல்லித் தாயாரிடம் ஞானப்பால் அருந்திய, லட்சுமிகுமார தாத்த தேசிகர் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் ராமாயணத்தை விடாது பாராயணம் செய்து, அனுமனைத் தரிசித்ததாக கூறுவர்.
இத்தல பெருமாளின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. ஹயக்ரீவரின் இடது கை தாயாரையும், தாயாரின் வலது கை ஹயக்ரீவரையும் ஆலிங்கனம் செய்துள்ளது. பொதுவாக தாயார் மட்டுமே ஹயக்ரீவரை ஆலிங்கனம் செய்த நிலையில் சிலைகள் வடிக்கப்படும்.
இங்கே இருவரும் ஆலிங்கனம் செய்துள்ளதால், இவரை வணங்கும் தம்பதியர், ஒன்றுமையுடன் திகழ்வர் என்பது நம்பிக்கை. மிகவும் பிசித்தி பெற்ற திருவஹீந்திபுரம் யோக ஹயக்ரீவர் கோவிலுக்கும், செங்கல்பட்டு செட்டிப்புண்ணியம் யோக ஹயக்ரீவர் கோவிலுக்கும் நடுவில் இத்தலம் அமைந்துள்ளது.
ஆவணி திருவோணத்தில் இத்தலத்தில் தேர்த்திருவிழாவும், அதற்கு 10 நாள் முன்பாக கொடியேற்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. படிப்பில் மந்தம் உள்ளவர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பேசும் திறனில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.
இமைகள் சங்கு, சக்கரதாரியாக இந்த திவ்ய சொரூபத்துடனேயே விஷ்ணு வேதங்களை மீட்டு எடுத்தார். அன்று முதல் விஷ்ணு எடுத்த இந்த அவதாரம் ஹயக்ரீவராக உலகில் நிலை பெற்றது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» லட்சுமி ஹயக்ரீவர் கோவில் - முத்தியால்பேட்டை
» முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில்
» லட்சுமி ஹயக்ரீவர் கோவில்
» செட்டி புண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum