வீர ஆஞ்சநேயர் கோயில்
Page 1 of 1
வீர ஆஞ்சநேயர் கோயில்
ஸ்தல வரலாறு....
மூலவர் - நர்த்தன அனுமன்
பழமை - 500 வருடங்களுக்கு முன்
ஊர் - மலைவையாவூர்
மாவட்டம் - காஞ்சிபுரம்
மாநிலம் - தமிழ்நாடு
இந்த ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கு எதிர்புறத்தில் மலைமேல் தென் திருப்பதி என்று மக்களால் போற்றப்படும் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிழக்குப் பார்த்த கருவறையில் ஆஞ்சநேயர் தனது இடது பாதத்தை முன் வைத்தும், வலது பாதத்தை பின் வைத்தும் காட்சி கொடுக்கிறார்.
தாமரைத் தண்டு போன்ற தனது இடது கை இடுப்பில் தாங்க, வலது கை அபயம் அளிக்கும் முத்திரையுடன் அமைந்துள்ளது. தனது காலை சிரசில் வைத்து ஆனந்தமாக நர்த்தனமாடும் கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய கோலத்தில் இவரைக் காண்பது சிறப்பு.
வேண்டுகோள்.......
இக்கோயிலின் ஆஞ்சநேயரை வேண்டுபவர் தங்கள் எண்ணங்களை வெள்ளைத் தாளில் எழுதி அதன்மீது மட்டையுடன் கூடிய தேங்காயை வைத்து மஞ்சள் துணியில் முடிந்து அனுமனின் பாதத்தில் வைத்து வணங்குகின்றனர். பின்னர் அதைக் கோயிலில், அதற்கென இருக்கும் கொம்பில் கட்டி விட்டுச் சென்றால் நாற்பத்தெட்டு நாட்களுக்குள் அவர்களது எண்ணம் கை கூடுகிறது என்பது நம்பிக்கையாக உள்ளது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» வீர ஆஞ்சநேயர் கோயில்
» வீர ஆஞ்சநேயர் கோயில்
» வீர ஆஞ்சநேயர் கோயில்
» 28 அடி உயர ஆஞ்சநேயர் சிலை: உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோவில் கட்டும் அர்ஜூன்!
» ஆஞ்சநேயர் ஆலயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum