தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எப்போதும் கடவுளுடன் இருங்கள்!

Go down

எப்போதும் கடவுளுடன் இருங்கள்! Empty எப்போதும் கடவுளுடன் இருங்கள்!

Post  birundha Sat Jan 19, 2013 3:13 pm

* அமைதிக்கு வழி வகுப்பவற்றை தேடிச் செல்வதுடன், பிறருக்கு வளர்ச்சி தருபவற்றைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
* என் மனதில் கவலைகள் பெருகும் போது, உள்ளத்தை உமது (கர்த்தர்) ஆறுதல் மகிழ்விக்கின்றது.
* பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியும் வரை பொறுமையோடு காத்திருக்கிறார்.
* வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழி நடத்திச் செல்லும் கடவுள், அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்து விடுவார்.
* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர். துன்ப நாளில் கடவுள் அவரை விடுவிப்பார்.
* எப்போதும் நாம் கடவுளோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.
* உமது ஆடைகள் எப்போதும் வெள்ளையாகவே இருக்கட்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum