பாவாடை தாவணியில் பியா
Page 1 of 1
பாவாடை தாவணியில் பியா
பியா என்றாலே சின்னதாக ஒரு ஷார்ட்ஸை தந்துவிடுகிறார்கள். கோ-வில் பத்திரிகை நிருபராக நடித்த போதுகூட துணுக்கு செய்தி மாதிரிதான் இருந்தது அவரது காஸ்ட்யூம். பாவாடை தாவணியில் பியாவை பார்க்க முடியுமா என்ற ஏக்கத்தை வர்மாவின் உதவி இயக்குனர் தீர்த்து வைத்திருக்கிறார்.
ஜீவன் ரெட்டி… இவர் ராம்கோபால் வர்மாவின் முன்னாள் அசிஸ்டெண்ட். தளம் என்ற படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எடுக்கிறார். பியா ஹீரோயின்.
இதில் பியாவுக்கு பிராமண பெண் வேடம். பிராமண பெண் என்றால் பாவாடை தாவணிதான் போடுவார்கள் என்ற பழைய ஹேங்ஓவரில் பியாவுக்கும் தாவணி மாட்டிவிட்டிருக்கிறார் ஜீவன் ரெட்டி.
பியா தமிழில் நம்பியிருக்கும் படங்களில் தளம் படமும் ஒன்று. இன்னொன்று – அதுவும் இருமொழிப் படம்தான் – பேக் பென்ச் ஸ்டூடண்ட்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாவாடை தாவணியில் பியா
» பிஸியாகி உள்ள பியா பாஜ்பாய்
» டாப்ஸிக்கு பாவாடை, தாவணி நச்சுன்னு இருக்கு: சொல்கிறார் ஆதி
» பாவாடை தாவணி போய் சுடிதார் வந்ததும் நல்லதுதான்! – வைரமுத்து
» பீதி கிளப்பும் பியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum