தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கில்லி பார்ட் 2! அமலா பாலின் ஆசை!!

Go down

கில்லி பார்ட் 2! அமலா பாலின் ஆசை!! Empty கில்லி பார்ட் 2! அமலா பாலின் ஆசை!!

Post  ishwarya Fri Mar 29, 2013 2:17 pm

கில்லி படத்தின் பார்ட் 2 படம் எடுத்தால் அதில் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார். இதுபற்றி அமலா பால் அளித்துள்ள பேட்டியில், கில்லி படத்தை ஏழெட்டு முறை பார்த்துவிட்டேன். அதில் த்ரிஷா கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என ஆசைப்படுறேன். கில்லி செகண்ட் பார்ட் எடுத்தால் அதில் நடிக்க நான் ஆவலாக இருக்கிறேன். த்ரிஷா கேரக்டரில் நான் நடிக்க வேண்டும்; விஜய்யாக விஜய்தான் நடிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

விஜய்யுடன் இவர் ஜோடி சேரப்போகும் படப்பிடிப்பு முழுக்க முழுக்க மும்பையிலேயே நடைபெற இருக்கிறது. அந்த நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறாராம் அமலா. முதல் ஷெட்யூலே முப்பது நாட்கள். விஜய்யை பக்கத்துல இருந்து ரசிக்கிறதே பெரிய பாக்கியம் என்கிறார் அவர்.

இதற்கிடையே கில்லி பார்ட் – 2 படம் உருவாக இருப்பதாகவும், அதில் அமலாபால் ஹீரோயினாக நடிக்க போவதாகவும் ஏற்கனவே செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum