துப்பாக்கி “ரீ-மேக்கில் சோனாக்ஷி
Page 1 of 1
துப்பாக்கி “ரீ-மேக்கில் சோனாக்ஷி
தமிழில் வெளியாகி, வெற்றி பெற்ற, “துப்பாக்கி படம், இந்தியிலும் தயாராகிறது என்பது, ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப் போகும், இந்த படத்தில், அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். இதில், ஹீரோயினாக நடிக்கப் போவது யார் என்பதில், பாலிவுட்டின்,”டாப் ஹீரோயின்களிடையே, கடும் போட்டி நிலவியது. தமிழில் நடித்த, காஜல் அகர்வால் தான், இந்தியிலும், ஹீரோயினாக நடிக்கிறார் என்ற செய்தி, சில நாட்களுக்கு முன், வெளியானது. இதைத்தொடர்ந்து, பிரணிதி சோப்ராவின் பெயரும் அடிபட்டது. இப்போது, சோனாக்ஷி சின்கா தான், இதில் ஹீரோயினாக நடிக்கப் போவதாக, உறுதியான தகவல்கள், பாலிவுட்டில் உலா வருகின்றன. இதனால், சோனாக்ஷிக்கு, பாலிவுட்டில் கிராக்கி அதிகரித்துள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்தி துப்பாக்கி சோனாக்ஷி மகிழ்ச்சி
» மரியாதை ராமண்ணா ரீ-மேக்கில் சந்தானம்
» தபாங் ரீ-மேக்கில் சிம்புவுக்கு ஜோடி கிடைச்சாச்சு!
» பிகினி, முத்தம் ம்ஹூம்: சோனாக்ஷி
» யுவன் இசை… சோனாக்ஷி ஹீரோயின்… கமல் படம் விரைவில் ஆரம்பம்!
» மரியாதை ராமண்ணா ரீ-மேக்கில் சந்தானம்
» தபாங் ரீ-மேக்கில் சிம்புவுக்கு ஜோடி கிடைச்சாச்சு!
» பிகினி, முத்தம் ம்ஹூம்: சோனாக்ஷி
» யுவன் இசை… சோனாக்ஷி ஹீரோயின்… கமல் படம் விரைவில் ஆரம்பம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum