நெருக்கடியில் இருக்கிறேனா?: கமல் விளக்கம்
Page 1 of 1

விஸ்வரூபம் படம் டி.டி.எச்.சில் ஒளிபரப்புவதற்கான அறிவிப்புக் கூட்டம் இன்று சென்னை ஜி.ஆர்.டி ஓட்டலில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய கமல்,
விஸ்வரூபம் படம் டி.டி.எச்.சில் ஜனவரி 10-ந் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தியா முழுவதும் வெளியிடப்படுகிறது. இதை பார்ப்பதற்கு ரூ.1000 முன்பணமாக செலுத்த வேண்டும். டி.டி.எச்.சில் ஒருமுறை மட்டும் ஒளிபரப்பப்படும். இதை பதிவிறக்கம் செய்யமுடியாது. சன் டைரக்ட், ஏர்டெல், டிஷ் டிவி, வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய டி.டி.எச்.களில் ஒளிபரப்பப்படுகிறது. விளம்பர இடைவெளி இன்றி ஒளிபரப்பப்படுகின்றது. இப்படம் 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. உலகம் முழுவதும் ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிடுகிறது. யாருக்கும் எந்த நட்டமும் ஏற்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே என்னுடைய சொந்த நிறுவனத்தின் மூலம் வெளியிடப் போகிறேன் என்று பேசினார்.
மேலும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, தாங்கள் சம்பாதித்த அனைத்து பணத்தையும் சினிமாவிலேயே முதலீடு செய்திருப்பதாகவும், அதனால் தாங்கள் தற்போது கஷ்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, நான் வறுமையில் இருப்பதாக ஒருபோதும் கூறியதில்லை. வறுமையில் இருக்கும் நான் எப்படி ஆடி காரில் வரமுடியும். நெருக்கடி என்பது எல்லோருக்கும் வரும். டாட்டா பிர்லாவுக்குக்கூட வரும். என்று கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மூவாயிரம் பிரிண்டு… அதான் விஸ்வரூபம் லேட்டு! – கமல் விளக்கம்
» 100 சதவீத வரி உயர்வு… பெரும் நெருக்கடியில் தமிழ் சினிமா!
» அனைத்து வீரர்களும் நெருக்கடியில்! – வெற்றி உறுதியல்ல – சானியா மிர்ஷா!
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!
» ஞான விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum