தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபுதேவாவின் ராம்போ ரா‌ஜ்குமார்

Go down

பிரபுதேவாவின் ராம்போ ரா‌ஜ்குமார் Empty பிரபுதேவாவின் ராம்போ ரா‌ஜ்குமார்

Post  ishwarya Thu Mar 28, 2013 5:28 pm

உடம்பைப் போல பிரபுதேவாவின் கே‌ரியரும் எந்தத் திசையிலும் இழுபடும் என்று தோன்றுகிறது. தமிழில் எனக்கும் உனக்கும் என்ற பெய‌ரில் வெளியான படத்தை இந்தியில் ஸ்ருதிஹாசனை வைத்து இயக்கி வருகிறார் பிரபுதேவா. நடுவில் ஏபிசிடி என்ற 3டி நடன படத்தில் நடித்தார். சச்சின், சேவாக் இருவரும் எப்படி பேட் செய்வார்கள் என்பதை நடனம் மூலம் வெளிப்படுத்தி ஆல்பம் ஒன்றை வெளியிட்டார்.

இத்தனை வேலைகளுக்கு நடுவில் தனது அடுத்தப்பட வேலைகளையும் முடுக்கிவிட்டிருப்பது ஆச்ச‌ரியம்.

பிரபுதேவாவின் வான்டட், ரவுடி ரத்தோர் இரண்டும் சூப்பர்ஹிட் என்பதால் இந்தி முன்னணி ஹீரோக்கள் அவரது இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். ஸ்ருதி நடிக்கும் படம் முடிந்ததும் ஷாகித் கபூரை வைத்து ராம்போ ரா‌ஜ்குமார் என்ற படத்தை இயக்குகிறார். இது எந்தப் படத்தின் ‌ரீமேக் என்பது தெ‌ரியவில்லை. ஹீரோயின்… பிரபுதேவாவின் புதிய தோழி என அறியப்படும் சோனாக்‌சி சின்கா.

அதி வேகம் ஆபத்து… பிரபுதேவாவுக்கு யாராவது எடுத்துச் சொல்லுங்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum