தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

16 தமிழ் போற்றி

Go down

 16 தமிழ் போற்றி  Empty 16 தமிழ் போற்றி

Post  meenu Thu Mar 28, 2013 5:19 pm

ஓம் பார்வதீசனே போற்றி
ஓம் கவுரி மணாளனே போற்றி
ஓம் தங்க நிறத்தவனே போற்றி
ஓம் கங்கையை தலையில் ஏற்றியவா போற்றி
ஓம் அரவினை அணிந்தாய் போற்றி
ஓம் ஆறுகரத்தோய் போற்றி
ஓம் குபரே நேசா போற்றி
ஓம் குன்றினிள் நின்றாய் போற்றி
ஓம் திருமகள் சோதரா போற்றி
ஓம் ஜோதி லிங்கனே போற்றி
ஓம் ஆனந்த உருவமே போற்றி
ஓம் அயிசு வரியக் காவலா போற்றி
ஓம் ஐந்தரகரத்தான் அப்பனே போற்றி
ஓம் பொன் இறை தெய்வமே போற்றி
ஓம் ஐஸ்வர்யேஸ்வர சிவனே போற்றி! போற்றி!!
tamil matrimony_INNER_468x60.gif
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum